Thursday, 4 August 2016

ஆண் மலட்டுத் தன்மை என்பது ஆண் உறுப்பு விறைப்புத்தன்மை

ஆண் மலட்டுத் தன்மை என்பது ஆண் உறுப்பு விறைப்புத்தன்மை அடையாமல், இல்வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை. இது பல நோய்களின் தொகுப்பு. ஒரு மனிதனுக்கு மூன்று விஷயங்கள் இன்றியமையாததாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளன. இவை த்ரயோ உபஸ்தம்பங்கள் என்று ஆயுர்வேதப் பெரியோர்களால் கூறப்படுகின்றன.
1. உணவு – இது பித்தத்தை நிலைநிறுத்தும் செயல்.
2. உறக்கம் – இது கபத்தை நிலைநிறுத்தும் செயல்.
3. அப்பிரம்மச்சரியம் – முறைப்படுத்தப்பட்ட இல்வாழ்க்கை. இது வாதத்தை நிலைநிறுத்தும் செயல்.
இந்த மூன்று விஷயங்களும் ஒரு மனிதனுக்கு இன்றியமையாததாக கருதப்படுகின்றன. இல்வாழ்க்கை குறைபாடுகள் எனும்போது ஆண்மையின்மை, விறைப்புத்தன்மை இன்மை, இச்சையின்மை, விந்து முந்துதல் என்று பல நுண்பிரிவுகள் உள்ளன. ஒருவனுக்கு இல்வாழ்க்கை குறைபாடுகள் உடல் நோய்களாலோ, மனக் குறைபாடுகளாலோ அல்லது இரண்டின் காரணமாகவோ ஏற்படலாம்.
என்ன காரணம்?
இன்றைய சூழ்நிலையில் வாழும் முறை, தவறான உணவுப் பழக்கம், படபடப்பு, பயம், மனஅழற்சி, கிலேசங்கள் ஆகியவை ஆண்மைக் குறைவுக்குக் காரணமாகின்றன. தாம்பத்திய உறவில் முழுமையாக ஈடுபட முடியாமல் போகும்போது, அது மேலும் மனத்துயரத்தை ஏற்படுத்துகிறது.
விறைப்புத்தன்மை இல்லாமை என்பது ‘மேட்ரஸ்தப்ததா’ என ஆயுர்வேதத்தில் அழைக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு விந்து வெளியே வராமல் சிறுநீர்ப்பைக்கு உள்ளே சென்றுவிடும். இதற்கு Retrograde ejaculation என்று பெயர். இதை ஆயுர்வேதத்தில் சுக்ரஜ உதாவர்த்தம் என்று அழைப்பர். ஒருவருடைய தாம்பத்திய உறவு மனதும், உடலும், நரம்பு மண்டலமும், ஹார்மோன்களின் இயக்கமும் சேர்ந்தது. காம இச்சை (Sex drive) எண்ணங்களாலும், வார்த்தைகளாலும், தொடு உணர்வாலும், பார்வைகளாலும் தூண்டப்படும். அதன் பின் உணர்ச்சித் தூண்டல் ஏற்படும். மூளைக்கும் தண்டுவடத்துக்கும் ஆண் உறுப்பின் ரத்தக் குழாயில் ஓடுகிற சுத்த ரத்தத்துக்கும் சம்பந்தம் உண்டு.
ஆண் உறுப்பில் உள்ள ரத்த நாளங்களில் ரத்தம் நன்றாக ஓட வேண்டும். இவ்வாறு ஓடும்போது அங்கு இருக்கும் தசைகள் இறுகி, ஆண் உறுப்பில் அழுத்தம் அதிகமாகி விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும். விந்து வெளியேறும் உச்ச நிலையை அடைந்த பிறகு, விறைப்புத் தன்மை ஏற்படாது. 20 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ஏற்படலாம்.
காம இச்சை குறைவதற்கு மன சோகம், மனப் படபடப்பு, மனைவியின் மீது ஈர்ப்பு இல்லாமை, சில மருந்துகள், டெஸ்டோஸ்டீரோன் (testosterone) எனும் ஆண் ஹார்மோன் குறைதல் போன்றவை எல்லாம் காரணமாகின்றன. வயது அதிகரிக்கும்போது, இது குறையலாம். காம இச்சைகளைத் தடுப்பதன் மூலமும் விறைப்புத்தன்மை குறையலாம்.
மனசோகத்துக்குச் சாப்பிடும் மருந்துகளால் இது உருவாகலாம். மைதுனத்தில் சுகம் கண்டு, தாம்பத்திய உறவில் சுகம் அற்றுப் போகிறவர்களும் உண்டு. மனம் சார்ந்த சிகிச்சைகளாகிய ஸத்வாஜய சிகிச்சை, மனதுக்கு பலம் ஊட்டும் சிகிச்சைகள் இதற்கு பலன் அளிக்கும்.
பரிசோதனைகள்
விறைப்புத்தன்மை இல்லாமையை Erectile dysfunction என்றும், Impotency என்றும் அழைப்பார்கள். விறைப்புத்தன்மை இருந்தால்தான் தாம்பத்திய உறவும், குழந்தைப் பேறும் சாத்தியம். இதற்கு ரத்தப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை போன்றவற்றைச் செய்வார்கள். ஆண் உறுப்பில் சில மருந்துகளை செலுத்திக் குறைபாட்டைக் கண்டுபிடிப்பார்கள். மனைவியிடம் கோபம் இருந்தாலோ, மனப்பதற்றம் இருந்தாலோ, சோக நிலையில் இருந்தாலோ, கர்ப்பம் ஏற்பட்டுவிடும் என்ற பயம் இருந்தாலோ, குற்ற உணர்வு இருந்தாலோ, அறியாமை இருந்தாலோ தாம்பத்திய உறவு பாதிக்கப்படலாம்.
எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் விறைப்புத்தன்மை சற்று குறையும், அது ஒரு பிரச்சினையல்ல. அது தொடர்ந்து இருந்தால்தான் பிரச்சினை. ஒரு சிலருக்கு ஆண் உறுப்பில் நாளடைவில் கொழுப்புப் படிமானம் ஏற்பட்டு ரத்த ஓட்டம் குறைகிறது. நீரிழிவு, கொழுப்பு அதிகரித்தல், ரத்தக் கொதிப்பு ஆகியவற்றால் இப்படி ஏற்படலாம்.
தண்டுவடத்தில் அடிபட்டவர்களுக்கும், புராஸ்டேட் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கும், புற்றுநோய்க்குக் கதிரியக்க சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களுக்கும், Multiple sclerosis உள்ளவர்களுக்கும், பக்கவாத நோய் வந்தவர்களுக்கும், சிகரெட் பிடிப்பவர்களுக்கும் இந்நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இதய நோயாளிகளுக்கு, மற்ற கடினமான வேலைகளுடன் ஒப்பிடும்போது உடலுறவு கொள்ளுதல் பெரிய தீங்கை விளைவிப்பது இல்லை. ஓய்வாக இருக்கும் ஒரு மனிதனுக்கு மாரடைப்பு வரும் சதவிகிதத்தைவிட, உடலுறவு வைத்துக்கொள்ளும்போது மாரடைப்பு வரும் சதவிகிதம் சற்று அதிகம்தான். ஆனால், அனுபவத்தில் இது குறைவு. இருந்தாலும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதயத் துடிப்பு மாறுபட்ட நிலையில் உள்ளவர்கள், வால்வு பிரச்சினை உள்ளவர்கள், மருத்துவர்கள் ஆலோசனை பெற்ற பிறகு தாம்பத்திய உறவில் ஈடுபடுவது நல்லது.
நோயின் தன்மை சற்று மென்மையாக இருந்தால் இல்வாழ்க்கையில் ஈடுபடுவதில் தவறில்லை. அவ்வப்போது ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அத்துடன் ve cardio myopathy நோய் உள்ளவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடக் கூடாது.
இதய நோய் சிறு நீரக பிரச்சனை,மூலம்,உடல் பருமன்,மூலம்,தைராய்டு, என எல்லா நோய்களையும் எளிதாக சிரமம் இன்றி இயற்கை மருத்துவம் மூலம் சரிசெய்துகொள்ள முடியும்.ஆண்மை குறைவு ,ஆண் மலட்டு தன்மை பெண் மலட்டு தன்மை ,குழந்தையின்மை எல்லாவற்றையும் சரிசெய்ய முடியும்

லட்சகணக்கில் செலவு செய்ய வேண்டாம் ஆயிரகணக்கில் செலவு செய்தால் போதும் எளிதில் எந்த வியாதியிலிருந்தும் விடுபடலாம்.

இயற்கை மருத்துவத்துக்கு போன் பண்னுங்க மருந்துகளை நேரிலோ தபாலிலோ பெற்றுக்கொள்ளுங்கள் எளிதில் துன்பங்களில் இருந்து விடுபடுங்கள்
வெளி நாட்டு அன்பர்கள் மிக தெளிவாக உங்கள் முகவரிகளை குறிப்பிடுங்கள்


Wednesday, 3 August 2016

விந்துக்களின் எண்ணிக்கையை கூட்டுவது எப்படி? ஆண் உறுப்பு வளர்ச்சி தைலம் இலவசம்

பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தியானது இருப்பதில்லை. விந்தணுவின் உற்பத்தியைப் பொறுத்தே கரு உருவாதல் அடங்கி இருக்கிறது. கரு உருவதலில் ஆண், பெண் என இருவருக்கும் சமபங்கு இருக்கிறது. ஆண்களுக்கு விந்தணுவின் எண்ணிக்கையே பொறுத்து தான், அவர்கள் மலட்டுத்தன்மை உள்ளவரா அல்லது கரு உருவக்க கூடியவரா என்பதை தீர்மானிக்கிறது. ஆனால் மன அழுத்தம், மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் விந்தணு உற்பத்தி மற்றும் எண்ணிக்கை பாதிக்கப்படலாம். எனவே இத்தகைய விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்களும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்

ஆண்களில் குறைவான விந்து எண்ணிக்கை மலட்டுத்தன்மை ஏற்படுவதில் முக்கியமான காரணம் ஆகும்.

ஜிங்க் குறைபாடு
உடலில் போதிய ஜிங்க் சத்து இல்லாவிட்டால், விந்தணுவின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.
அதிகப்படியாக புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்
அனைத்து ஆண்களுக்கும் இருக்கும் ஒரு பொதுவாக கெட்ட பழக்கங்களில் ஒன்று தான் சிகரெட் மற்றும் மது அருந்துதல். இத்தகைய செயலால் தற்காலிகமான சந்தோஷம் கிடைக்குமே தவிர, நாளடைவில் விந்தணுவின் எண்ணிக்கையில் குறைபாட்டை ஏற்படுத்திவிடும்.
இறுக்கமான உள்ளாடை
தொடர்ச்சியாக இறுக்கமான உள்ளாடையை அணிந்தால், மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
அதிகமான உடல் எடை
இன்றைய நவீன உலகில் பல்வேறு வகையான ஆரோக்கியமற்ற உணவுகள் தான் கடைகளில் கிடைக்கின்றன. இத்தகைய உணவுகளில் சுவை அதிகம் இருந்தாலும், இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடலில் கொழுப்புக்கள் அதிகரித்து, உடல் எடை அதிகரித்துவிடும். பின் திருமணத்திற்கு பின் விந்தணு குறைபாட்டால் அவஸ்தைப்பட வேண்டியது தான்.
மன அழுத்தம்
தற்போது நிறைய மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு மன அழுத்தம் ஏற்பட்டால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதோடு, விந்தணுவின் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.
விந்து கோளாறு (Sperm disorder)
விந்தணு கோளாறுகள் கூட விந்தணு எண்ணிக்கை, விந்தணுவின் தரம் மற்றும் இயக்கத்தை பாதிக்கும். விந்தணு சரியாக வெளியேறாவிடில், அதன் இயக்கம் கட்டுப்பாடில்லாமல் தலைகீழாகிவிடும். சொல்லப்போனால் விந்தணு கோளாறுகள், விந்தணுவின் வடிவத்தை கூட மாற்றிவிடக் கூடும். அதிலும் விந்து வெளியேறாமல் இருத்தல், மலட்டுத்தன்மை, விறைக்காமல் இருத்தல் அல்லது சீக்கிரமாக விந்து வெளியேறுதல் கூட, தாம்பத்தியத்தின் போதும் கரு உருவாதலிலும் பிரச்சனைகளை உண்டாக்கும்.
இயல்பான விந்து எண்ணிக்கை
ஒவ்வொரு விந்தணு வெளியேற்றத்தின் போதும் 1 முதல் 5 மி.லிட்டர் வரையில் மாறுபடுகின்றன. மேலும் விந்து எண்ணிக்கை ஒரு மி.மீ.க்கு 20-150 மில்லியன் வரையிலாக மாறுபடுகின்றன. அதில் 60 சதவிகித விந்தணுக்களாவது சரியான வடிவம் பெற்று, முன்னோக்கி ஊர்ந்து செல்லும் திறன் பெற்றிருக்கும்.
வைட்டமின் பி உணவுகள்
வைட்டமின் பி நிறைந்துள்ள உணவுகளான பாலாடை கட்டி, முட்டை, பால், கெட்டி தயிர், தானியங்கள், கீரைகள், பருப்பு வகைகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வது, விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும்


இவை எல்லாம் ஆறுதல் குறிப்புகள்தான் இவை எல்லாம் செய்து விந்துக்களின் எண்ணிக்கையை அதிகபடுத்த முடியாதுங்க இயற்கை மருத்துவத்திற்கு  கால் பண்ணுங்க ஆலோசனை கேளுங்க குழந்தையின்மை ,மலட்டு தன்மை ஆண்மை குறைபாடுகளில் இருந்து முழுமையான தீர்வு பெறுங்க

நேர்ல வர முடியாதவர்கள்  எங்களுடைய  சூப்பர் பவர் எனர்ஜி மிக்ஸ்  டேப்லட் அல்லது சூரணத்தை 3 லிருந்து ஆறு மாதம் சாப்பிடுங்க நல்ல ஆண்மகனாக நல்ல கரு தரிக்க கூடிய பெண் மகளாக விளங்குங்கள்

லட்சகணக்கில் செலவிட வேண்டாம் 25,000 செலவிட்டால் போதும் நிச்சயம் நீங்கள் எல்லா வகையிலும் பாக்கிய சாலிதான்

ஒரு மாத மருந்து செலவு 5000 மொத்தமாக செலுத்துபவர்களுக்கு 5000 மதிப்புள்ள மார்பகம் அல்லது ஆண் உறுப்பு வளர்ச்சி தைலம் 3 மாதத்திற்கு இலவசம்

Monday, 1 August 2016

உடல் பருமனை அதிகரிக்க முடியவில்லை என்ற ஏக்கமா? 9094473450

உடல் எடையை கூட குறைத்துவிடலாம் ஆனால் உடல் எடையை கூட்டுவது அவ்வளவு சிரமமாக எண்ணுகிறார்கள்

ஏன் மற்றவர்கள் போல புஷ்டியா குண்டா அழகா உங்கள் உடல் பருமனோடு இல்லை,ஒல்லி பிச்சான் என்று கேலி செய்யும் அளவிற்கு இருக்கிறீர்களா? கவ்லையைவிடுங்கள்.புஷ்டியா இருக்குற பெண்களை பார்த்தால் ஆண்களுக்கு ஒரு கிறக்கம் நல்லா ஹன்சிகா மாதிரி இருக்கா இந்த நெய்கொழுக்கட்டைன்னு செல்லமா சொல்லிபார்த்துக்காதவங்களே இல்ல,ஆஜானு பாகுவா இருக்குற ஆண்களை பெண்கள் எளிதில் விரும்புகிறார்கள்.ஆனால் சில ஆண்கள் என்ன சாப்ட்டாலும் என்னதான் ஜிம்முக்கு போனாலும் உடல் தேறவே தேறாது

ஏன் உடல் எடையை கூட்ட முடியவில்லை,
வயிற்றுகோளாறுகள்
பருவ சிந்தனைகளால் பாழடித்துக்கொண்டதால் உடலில் விளைந்த மோசமான தேகச்சூடு
சரியான ஊட்டமின்மை
மன அமைதியின்மை
சிலருக்கு இடு மருந்து வெச்சிருப்பாங்க

காரணம் எதுவேணும்னாலும் இருக்கட்டும் விடுங்க  எங்களிடம் உடல் எடையை கூட்டவும் குறைக்கவும் அற்புதமான மருந்துகள் இருக்கின்றன,டையட் ப்ளேன் இருக்கிறது

டையட் ப்ளேன் வேணும்னா 5000 செலுத்துங்க
மருந்து வேணும்னா ஒருமாத மருந்தின் விலை  2000 ரூ அற்புதமா உடல் எடையை கூட்டலாம்,குறைக்கலாம்

யாருக்கெல்லாம் குழந்தையில்லையோ கவலைப்படாதிங்க கண்டிப்பா ஆணோ பெண்ணோ குழந்தை பாக்கியத்திற்கு தகுதியாவீர்கள் 9094473450